தொடக்கமும் முடிவும்

நிஜத்தில் அவன் ஒரு எழுத்தாளன் இல்லை. ஆனால் எழுத்துக்கள் மீது காதலும் கற்றலில் ஆர்வமும் உள்ளவன். ஆர்வம் உள்ளவன் என்றாலும் நெடிய வாசிப்பு பழக்கம் உடையவனும் இல்லை. தனக்கு பிடித்தமான கதைக்களங்களும், தன்னை ஈர்க்கும் கதாபத்திரங்களுமே அவன் வாசிப்பை வலுபடுத்தின. அதிலும் சிறுகதைகளும் குறுங்கதைகளும் அவன் வாசிப்பு நேரத்தை ஆக்கிரமிக்க தவறியதில்லை. சிறுகதைகளும், குறுங்கதைகளும் படைப்பவனை மட்டுமே கதையின் போக்கை நிர்ணயம் செய்ய விடாது வாசிப்பவனையும் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுக செய்யும் என்பது அவன் சொல்லும் காரணம். … Continue reading தொடக்கமும் முடிவும்